Thirukkural Adhigaram

100பண்புடைமை

Courtesy • Panputaimai

பொருட்பால்குடியியல்Kurals 991-1000
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)குடியியல்Miscellaneous • Kudiyiyal
அதிகாரம் (Chapter)பண்புடைமைCourtesy • Panputaimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

To the polite free of access Easily comes courteousness

992
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

Humanity and noble birth Develop courtesy and moral worth

993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

Likeness in limbs is not likeness It's likeness in kind courteousness

994
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்

யனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

The world applauds those helpful men Whose actions are just and benign

995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

The courteous don't even foes detest For contempt offends even in jest

996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

The world rests with the mannered best Or it crumbles and falls to dust

997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

The mannerless though sharp like file Are like wooden blocks indocile

998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

Discourtesy is mean indeed E'en to a base unfriendly breed

999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

To those bereft of smiling light Even in day the earth is night

1000
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 100 in Thirukkural?

Adhigaram 100 is "Courtesy" (பண்புடைமை). This chapter covers Kurals 991-1000.

Which book and division does Adhigaram 100 belong to?

Adhigaram 100 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Miscellaneous (குடியியல்).

Which Kurals are included in Adhigaram 100?

This chapter contains 10 Kurals, from Thirukkural 991 to Thirukkural 1000.

What is the opening Kural in Adhigaram 100?

The opening verse is Thirukkural 991: "எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.". Its English translation begins: "To the polite free of access Easily comes courteousness".