Thirukkural Adhigaram

128குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs • Kuripparivuruththal

காமத்துப்பால்கற்பியல்Kurals 1271-1280
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)குறிப்பறிவுறுத்தல்The Reading of the Signs • Kuripparivuruththal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

You hide; but your painted eyes Restraint off, report your surmise

1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

With seemly grace and stem-like arms The simple she has ample charms

1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு.

Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem

1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

Like scent in bud secrets conceal In the bosom of her half smile

1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart She to Her Maid

1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.

His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts

1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

Quick, my bracelets read before The mind of my lord of cool shore

1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

My lover parted but yesterday; With sallowness it is seventh day The Maid Tells Him

1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.

She views her armlets, her tender arms And then her feet; these are her norms

1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

To express love-pangs by eyes and pray Is womanhood's womanly way

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 128 in Thirukkural?

Adhigaram 128 is "The Reading of the Signs" (குறிப்பறிவுறுத்தல்). This chapter covers Kurals 1271-1280.

Which book and division does Adhigaram 128 belong to?

Adhigaram 128 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 128?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1271 to Thirukkural 1280.

What is the opening Kural in Adhigaram 128?

The opening verse is Thirukkural 1271: "கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.". Its English translation begins: "You hide; but your painted eyes Restraint off, report your surmise".