98பெருமை
Greatness • Perumai
Greatness • Perumai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
A heart of courage lives in light Devoid of that one's life is night
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
All beings are the same in birth But work decides their varied worth
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
Ignoble high not high they are The noble low not low they fare
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Greatness like woman's chastity Is guarded by self-varacity
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
Great souls when their will is active Do mighty deeds rare to achieve
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
The petty-natured ones have not The mind to seek and befriend the great
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
The base with power and opulence Wax with deeds of insolence
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
Greatness bends with modesty Meanness vaunts with vanity
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
Greatness is free from insolence Littleness swells with that offence
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
Weakness of others greatness screens Smallness defects alone proclaims
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 98 is "Greatness" (பெருமை). This chapter covers Kurals 971-980.
Adhigaram 98 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Miscellaneous (குடியியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 971 to Thirukkural 980.
The opening verse is Thirukkural 971: "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.". Its English translation begins: "A heart of courage lives in light Devoid of that one's life is night".