13அடக்கம் உடைமை
The Possession of Self-restraint • Atakkamutaimai
The Possession of Self-restraint • Atakkamutaimai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
No gains with self-control measure Guard with care this great treasure
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
Knowing wisdom who lives controlled Name and fame seek him untold
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
Firmly fixed in self serene The sage looks grander than mountain
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
Humility is good for all To the rich it adds a wealth special
ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.
Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
Even a single evil word Will turn all good results to bad
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Virtue seeks and peeps to see Self-controlled savant anger free
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 13 is "The Possession of Self-restraint" (அடக்கம் உடைமை). This chapter covers Kurals 121-130.
Adhigaram 13 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 121 to Thirukkural 130.
The opening verse is Thirukkural 121: "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.". Its English translation begins: "Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades".