Thirukkural Adhigaram

122கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night • Kanavunilaiyuraiththal

காமத்துப்பால்கற்பியல்Kurals 1211-1220
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)கனவுநிலை உரைத்தல்The Visions of the Night • Kanavunilaiyuraiththal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.

How shall I feast this dream-vision That brings the beloved's love-mission?

1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.

I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep

1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.

In wakeful hours who sees me not I meet in dreams and linger yet

1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss

1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.

Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence

1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.

If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart

1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.

Awake he throws my overtures Adream, ah cruel! he tortures!

1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Asleep he embraces me fast; Awake he enters quick my heart

1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்.

In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours

1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.

The townsmen say he left me thus In dreams failing to see him close

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 122 in Thirukkural?

Adhigaram 122 is "The Visions of the Night" (கனவுநிலை உரைத்தல்). This chapter covers Kurals 1211-1220.

Which book and division does Adhigaram 122 belong to?

Adhigaram 122 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 122?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1211 to Thirukkural 1220.

What is the opening Kural in Adhigaram 122?

The opening verse is Thirukkural 1211: "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.". Its English translation begins: "How shall I feast this dream-vision That brings the beloved's love-mission?".