Thirukkural Adhigaram

110குறிப்பறிதல்

Recognition of the Signs • Kuripparidhal

காமத்துப்பால்களவியல்Kurals 1091-1100
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Chapter)குறிப்பறிதல்Recognition of the Signs • Kuripparidhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart

1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.

Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore

1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

She looked; looking bowed her head And love-plant was with water fed

1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile

1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

No direct gaze; a side-long glance She darts at me and smiles askance

1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

Their words at first seem an offence But quick we feel them friendly ones

1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks

1098
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

What a grace the slim maid has! As I look she slightly smiles

1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

Between lovers we do discern A stranger's look of unconcern

1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

The words of mouth are of no use When eye to eye agrees the gaze

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 110 in Thirukkural?

Adhigaram 110 is "Recognition of the Signs " (குறிப்பறிதல்). This chapter covers Kurals 1091-1100.

Which book and division does Adhigaram 110 belong to?

Adhigaram 110 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Pre-marital love (களவியல்).

Which Kurals are included in Adhigaram 110?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1091 to Thirukkural 1100.

What is the opening Kural in Adhigaram 110?

The opening verse is Thirukkural 1091: "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.". Its English translation begins: "Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart".