Thirukkural Adhigaram

82தீ நட்பு

Evil Friendship • Thee Natpu

பொருட்பால்நட்பியல்Kurals 811-820
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Chapter)தீ நட்புEvil Friendship • Thee Natpu

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

Swallowing love of soulless men Had better wane than wax anon

812
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

Who fawn in wealth and fail in dearth Gain or lose; such friends have no worth

813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

Cunning friends who calculate Are like thieves and whores wicked

814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

Better be alone than trust in those That throw in field like faithless horse

815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

Friends low and mean that give no help- Leave them is better than to keep

816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

Million times the wise man's hate Is better than a fool intimate

817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.

Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers

818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.

Without a word those friends eschew Who spoil deeds which they can do

819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

Even in dreams the tie is bad With those whose deed is far from word

820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

Keep aloof from those that smile At home and in public revile

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 82 in Thirukkural?

Adhigaram 82 is "Evil Friendship" (தீ நட்பு). This chapter covers Kurals 811-820.

Which book and division does Adhigaram 82 belong to?

Adhigaram 82 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).

Which Kurals are included in Adhigaram 82?

This chapter contains 10 Kurals, from Thirukkural 811 to Thirukkural 820.

What is the opening Kural in Adhigaram 82?

The opening verse is Thirukkural 811: "பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.". Its English translation begins: "Swallowing love of soulless men Had better wane than wax anon".