Thirukkural Adhigaram

6வாழ்க்கைத் துணைநலம்

The Worth of a Wife • Vaazhkkaith Thunainalam

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 51-60
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)வாழ்க்கைத் துணைநலம்The Worth of a Wife • Vaazhkkaith Thunainalam

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

A good housewife befits the house, Spending with thrift the mate's resource

52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

Bright is home when wife is chaste If not all greatness is but waste

53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?

What is rare when wife is good What can be there when she is bad?

54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

What greater fortune is for men Than a constant chaste woman?

55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

Her spouse before God who adores, Is like rain that at request pours

56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame

57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail are watch and ward? Their purity is women's guard

58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

Women who win their husbands' heart Shall flourish where the gods resort

59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

A cuckold has not the lion-like gait Before his detractors aright

60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

An honest wife is home's delight And children good are jewels abright

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 6 in Thirukkural?

Adhigaram 6 is "The Worth of a Wife" (வாழ்க்கைத் துணைநலம்). This chapter covers Kurals 51-60.

Which book and division does Adhigaram 6 belong to?

Adhigaram 6 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 6?

This chapter contains 10 Kurals, from Thirukkural 51 to Thirukkural 60.

What is the opening Kural in Adhigaram 6?

The opening verse is Thirukkural 51: "மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.". Its English translation begins: "A good housewife befits the house, Spending with thrift the mate's resource".