Thirukkural Adhigaram

44குற்றங்கடிதல்

The Correction of Faults • Kutrangatidhal

பொருட்பால்அரசியல்Kurals 431-440
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)குற்றங்கடிதல்The Correction of Faults • Kutrangatidhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

Plenty is their prosperity Who're free from wrath pride lust petty

432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince

433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem

434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

Watch like treasure freedom from fault Our fatal foe is that default

435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw

436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு?

What fault can be the king's who cures First his faults, then scans others

437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.

That miser's wealth shall waste and end Who would not for a good cause spend

438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று.

The gripping greed of miser's heart Is more than fault the worst apart

439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

Never boast yourself in any mood Nor do a deed that does no good

440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

All designs of the foes shall fail If one his wishes guards in veil

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 44 in Thirukkural?

Adhigaram 44 is "The Correction of Faults" (குற்றங்கடிதல்). This chapter covers Kurals 431-440.

Which book and division does Adhigaram 44 belong to?

Adhigaram 44 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 44?

This chapter contains 10 Kurals, from Thirukkural 431 to Thirukkural 440.

What is the opening Kural in Adhigaram 44?

The opening verse is Thirukkural 431: "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.". Its English translation begins: "Plenty is their prosperity Who're free from wrath pride lust petty".