Thirukkural Adhigaram

43அறிவுடைமை

The Possession of Knowledge • Arivutaimai

பொருட்பால்அரசியல்Kurals 421-430
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)அறிவுடைமைThe Possession of Knowledge • Arivutaimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

Wisdom's weapon wards off all woes It is a fort defying foes

422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Wisdom checks the straying senses Expels evils, impels goodness

423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

To grasp the Truth from everywhere From everyone is wisdom fair

424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends

425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

The wise-world the wise befriend They bloom nor gloom, equal in mind

426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

As moves the world so move the wise In tune with changing times and ways

427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

The wise foresee what is to come The unwise lack in that wisdom

428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

Fear the frightful and act wisely Not to fear the frightful's folly

429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

No frightful evil shocks the wise Who guard themselves against surprise

430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.

Who have wisdom they are all full Whatev'r they own, misfits are nil

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 43 in Thirukkural?

Adhigaram 43 is "The Possession of Knowledge" (அறிவுடைமை). This chapter covers Kurals 421-430.

Which book and division does Adhigaram 43 belong to?

Adhigaram 43 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 43?

This chapter contains 10 Kurals, from Thirukkural 421 to Thirukkural 430.

What is the opening Kural in Adhigaram 43?

The opening verse is Thirukkural 421: "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.". Its English translation begins: "Wisdom's weapon wards off all woes It is a fort defying foes".