127அவர்வயின் விதும்பல்
Mutual Desire • Avarvayinvidhumpal
Mutual Desire • Avarvayinvidhumpal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid?
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
Will as guide he went to win Yet I live-to see him again
கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
My heart in rapture heaves to see His retun with love to embrace me
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
Let my spouse return just a day Joy-drink shall drive my pain away
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
May the king fight and win and give And with my wife I will feast this eve!
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
One day seems as seven to those Who yearn return of distant spouse
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
When her heart is broken, what is The good of meeting and love-embrace?
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 127 is "Mutual Desire" (அவர்வயின் விதும்பல்). This chapter covers Kurals 1261-1270.
Adhigaram 127 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1261 to Thirukkural 1270.
The opening verse is Thirukkural 1261: "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.". Its English translation begins: "My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left".