Thirukkural Adhigaram

121நினைந்தவர் புலம்பல்

Sad Memories • Ninaindhavarpulampal

காமத்துப்பால்கற்பியல்Kurals 1201-1210
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)நினைந்தவர் புலம்பல்Sad Memories • Ninaindhavarpulampal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

Love is sweeter than wine; for vast Is its delight at very thought

1202
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.

Pains are off at the lover's thought In all aspects this love is sweet

1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

To sneeze I tried hence but could not Me he tried to think but did not

1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.

Have I a place within his heart? Ah from mine he will never depart

1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Shame! My heart often he enters Banning me entry into his

1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

உற்றநாள் உள்ள உளேன்.

Beyond the thought of life with him What else of life can I presume?

1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

What will happen if I forget When his memory burns my heart?

1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.

Dear life ebbs away by thought Of him who said we are one heart

1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.

Hail moon! Set not so that I find Him who left me but not my mind

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 121 in Thirukkural?

Adhigaram 121 is "Sad Memories" (நினைந்தவர் புலம்பல்). This chapter covers Kurals 1201-1210.

Which book and division does Adhigaram 121 belong to?

Adhigaram 121 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 121?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1201 to Thirukkural 1210.

What is the opening Kural in Adhigaram 121?

The opening verse is Thirukkural 1201: "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.". Its English translation begins: "Love is sweeter than wine; for vast Is its delight at very thought".