120தனிப்படர் மிகுதி
The Solitary Anguish • Thanippatarmikudhi
The Solitary Anguish • Thanippatarmikudhi
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
Stoneless fruit of love they have Who are beloved by those they love
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.
The lover-and-beloved's self-givings Are like rains to living beings
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
The pride of living is for those Whose love is returned by love so close
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
Whose love is void of love in turn Are luckless with all esteems they earn
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
What can our lover do us now If he does not requite our love?
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
One sided pains; love in both souls Poises well like shoulder poles
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
This cupid aims at me alone; Knows he not my pallor and pain?
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
None is so firm as she who loves Without kind words from whom she dotes
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
The lover accords not my desires And yet his words sweeten my ears
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
You tell your grief to listless he Bless my heart! rather fill up sea!
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 120 is "The Solitary Anguish" (தனிப்படர் மிகுதி). This chapter covers Kurals 1191-1200.
Adhigaram 120 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1191 to Thirukkural 1200.
The opening verse is Thirukkural 1191: "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.". Its English translation begins: "Stoneless fruit of love they have Who are beloved by those they love".