Thirukkural Adhigaram

116பிரிவு ஆற்றாமை

Separation unendurable • Pirivaatraamai

காமத்துப்பால்களவியல்Kurals 1151-1160
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Chapter)பிரிவு ஆற்றாமைSeparation unendurable • Pirivaatraamai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

Tell me if you but do not leave, Your quick return to those who live

1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

His sight itself was pleasing, near Embrace pains now by partings fear

1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.

On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones?

1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.

He parts whose love told me -fear not Is my trust in him at default?

1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

Stop his parting -my life to save Meeting is rare if he would leave

1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

His hardness says, \"I leave you now\" Is there hope of his renewed love?

1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

Will not my gliding bangles' cry The parting of my lord betray?

1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

Bitter is life in friendless place; Worse is parting love's embrace!

1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick?

1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

Many survive pangs of parting Not I this sore so distressing

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 116 in Thirukkural?

Adhigaram 116 is "Separation unendurable" (பிரிவு ஆற்றாமை). This chapter covers Kurals 1151-1160.

Which book and division does Adhigaram 116 belong to?

Adhigaram 116 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Pre-marital love (களவியல்).

Which Kurals are included in Adhigaram 116?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1151 to Thirukkural 1160.

What is the opening Kural in Adhigaram 116?

The opening verse is Thirukkural 1151: "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.". Its English translation begins: "Tell me if you but do not leave, Your quick return to those who live".