99சான்றாண்மை
Perfectness • Saandraanmai
Perfectness • Saandraanmai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
All goodness is duty to them Who are dutiful and sublime
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
Good in the great is character Than that there is nothing better
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
Not to kill is penance pure Not to slander virtue sure
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
Humility is valour's strength A force that averts foes at length
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
Of perfection what is the gain If it returns not joy for pain?
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
No shame there is in poverty To one strong in good quality
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
Aeons may change but not the seer Who is a sea of virtue pure
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
The world will not more bear its weight If from high virtue fall the great
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 99 is "Perfectness" (சான்றாண்மை). This chapter covers Kurals 981-990.
Adhigaram 99 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Miscellaneous (குடியியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 981 to Thirukkural 990.
The opening verse is Thirukkural 981: "கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.". Its English translation begins: "All goodness is duty to them Who are dutiful and sublime".