Thirukkural Adhigaram

84பேதைமை

Folly • Pedhaimai

பொருட்பால்நட்பியல்Kurals 831-840
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Chapter)பேதைமைFolly • Pedhaimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.

This is folly's prominent vein To favour loss and forego gain

832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல்.

Folly of follies is to lead A lewd and lawless life so bad

833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness

834
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns

835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.

The fool suffers seven fold hells In single birth of hellish ills

836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.

A know-nothing fool daring a deed Not only fails but feels fettered

837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast

838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

Fools possessing something on hand Like dazed and drunken stupids stand

839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.

Friendship with fools is highly sweet For without a groan we part

840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.

Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 84 in Thirukkural?

Adhigaram 84 is "Folly" (பேதைமை). This chapter covers Kurals 831-840.

Which book and division does Adhigaram 84 belong to?

Adhigaram 84 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).

Which Kurals are included in Adhigaram 84?

This chapter contains 10 Kurals, from Thirukkural 831 to Thirukkural 840.

What is the opening Kural in Adhigaram 84?

The opening verse is Thirukkural 831: "பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.". Its English translation begins: "This is folly's prominent vein To favour loss and forego gain".