Thirukkural Adhigaram

60ஊக்கம் உடைமை

Energy • Ookkamutaimai

பொருட்பால்அரசியல்Kurals 591-600
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)ஊக்கம் உடைமைEnergy • Ookkamutaimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்

உடையது உடையரோ மற்று.

To own is to own energy All others own but lethargy

592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed

593
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

The strong in will do not complain The loss of worldly wealth and gain

594
ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

Fortune enquires, enters with boom Where tireless strivers have their home

595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

Water depth is lotus height Mental strength is men's merit

596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

Let thoughts be always great and grand Though they fail their virtues stand

597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat

598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

Heartless persons cannot boast \"We are liberal to our best\"

599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

஦வ்ருஉம் புலிதாக் குறின்.

Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails

600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.

Mental courage is true manhood Lacking that man is like a wood

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 60 in Thirukkural?

Adhigaram 60 is "Energy" (ஊக்கம் உடைமை). This chapter covers Kurals 591-600.

Which book and division does Adhigaram 60 belong to?

Adhigaram 60 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 60?

This chapter contains 10 Kurals, from Thirukkural 591 to Thirukkural 600.

What is the opening Kural in Adhigaram 60?

The opening verse is Thirukkural 591: "உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.". Its English translation begins: "To own is to own energy All others own but lethargy".