Thirukkural Adhigaram

57வெருவந்த செய்யாமை

Absence of Terrorism • Veruvandhaseyyaamai

பொருட்பால்அரசியல்Kurals 561-570
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)வெருவந்த செய்யாமைAbsence of Terrorism • Veruvandhaseyyaamai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

A king enquires and gives sentence Just to prevent future offence

562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway

563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed

564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

As men the king a tyrant call His days dwindled, hasten his fall

565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul

566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade

567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

Reproofs rough and punishments rude Like files conquering power corrode

568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.

The king who would not take counsels Rages with wrath-his fortune fails

569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

The king who builds not fort betimes Fears his foes in wars and dies

570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 57 in Thirukkural?

Adhigaram 57 is "Absence of Terrorism" (வெருவந்த செய்யாமை). This chapter covers Kurals 561-570.

Which book and division does Adhigaram 57 belong to?

Adhigaram 57 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 57?

This chapter contains 10 Kurals, from Thirukkural 561 to Thirukkural 570.

What is the opening Kural in Adhigaram 57?

The opening verse is Thirukkural 561: "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.". Its English translation begins: "A king enquires and gives sentence Just to prevent future offence".