Thirukkural Adhigaram

5இல்வாழ்க்கை

Domestic Life • Ilvaazhkkai

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 41-50
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)இல்வாழ்க்கைDomestic Life • Ilvaazhkkai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

The ideal householder is he Who aids the natural orders there

42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

His help the monk and retired share, And celibate students are his care

43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

By dutiful householder's aid God, manes, kin, self and guests are served

44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

Sin he shuns and food he shares His home is bright and brighter fares

45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells

46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

Who turns from righteous family To be a monk, what profits he?

47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

Of all who strive for bliss, the great Is he who leads the married state

48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

Straight in virtue, right in living Make men brighter than monks praying

49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim

50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

He is a man of divine worth Who lives in ideal home on earth

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 5 in Thirukkural?

Adhigaram 5 is "Domestic Life" (இல்வாழ்க்கை). This chapter covers Kurals 41-50.

Which book and division does Adhigaram 5 belong to?

Adhigaram 5 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 5?

This chapter contains 10 Kurals, from Thirukkural 41 to Thirukkural 50.

What is the opening Kural in Adhigaram 5?

The opening verse is Thirukkural 41: "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.". Its English translation begins: "The ideal householder is he Who aids the natural orders there".