Thirukkural Adhigaram

37அவா அறுத்தல்

Curbing of Desire • Avaavaruththal

அறத்துப்பால்துறவறவியல்Kurals 361-370
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Chapter)அவா அறுத்தல்Curbing of Desire • Avaavaruththal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

Desire to all, always is seed From which ceaseless births proceed

362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

If long thou must, long for non-birth It comes by longing no more for earth

363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்பது இல்.

No such wealth is here and there As peerless wealth of non-desire

364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

To nothing crave is purity That is the fruit of verity

365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.

The free are those who desire not The rest not free in bonds are caught

366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

Dread desire; Virtue is there To every soul desire is snare!

367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

Destroy desire; deliverance Comes as much as you aspire hence

368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends

369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy

370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

Off with desire insatiate You gain the native blissful state

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 37 in Thirukkural?

Adhigaram 37 is "Curbing of Desire" (அவா அறுத்தல்). This chapter covers Kurals 361-370.

Which book and division does Adhigaram 37 belong to?

Adhigaram 37 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).

Which Kurals are included in Adhigaram 37?

This chapter contains 10 Kurals, from Thirukkural 361 to Thirukkural 370.

What is the opening Kural in Adhigaram 37?

The opening verse is Thirukkural 361: "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.". Its English translation begins: "Desire to all, always is seed From which ceaseless births proceed".