23ஈகை
Giving • Eekai
Giving • Eekai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
To give the poor is charity The rest is loan and vanity
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
To beg is bad e'en from the good To give is good, were heaven forbid
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
The cry for alms is painful sight Until the giver sees him bright
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
Higher's power which hunger cures Than that of penance which endures
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
Drive from the poor their gnawing pains If room you seek to store your gains
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
Who shares his food with those who need Hunger shall not harm his creed
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
Worse than begging is that boarding Alone what one's greed is hoarding
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 23 is "Giving" (ஈகை). This chapter covers Kurals 221-230.
Adhigaram 23 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 221 to Thirukkural 230.
The opening verse is Thirukkural 221: "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.". Its English translation begins: "To give the poor is charity The rest is loan and vanity".