Thirukkural Adhigaram

2வான்சிறப்பு

The Blessing of Rain • Vaansirappu

அறத்துப்பால்பாயிரவியல்Kurals 11-20
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)பாயிரவியல்Prologue • Paayiraviyal
அதிகாரம் (Chapter)வான்சிறப்புThe Blessing of Rain • Vaansirappu

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall

12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

The rain begets the food we eat

13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth

14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end

15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Destruction it may sometimes pour But only rain can life restore

16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

No grassy blade its head will rear, If from the cloud no drop appear

17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

The ocean's wealth will waste away, Except the cloud its stores repay

18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

The earth, beneath a barren sky, Would offerings for the gods deny

19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

Were heaven above to fail below Nor alms nor penance earth would show

20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

Water is life that comes from rain Sans rain our duties go in vain

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 2 in Thirukkural?

Adhigaram 2 is "The Blessing of Rain" (வான்சிறப்பு). This chapter covers Kurals 11-20.

Which book and division does Adhigaram 2 belong to?

Adhigaram 2 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Prologue (பாயிரவியல்).

Which Kurals are included in Adhigaram 2?

This chapter contains 10 Kurals, from Thirukkural 11 to Thirukkural 20.

What is the opening Kural in Adhigaram 2?

The opening verse is Thirukkural 11: "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.". Its English translation begins: "The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall".