16பொறையுடைமை
The Possession of Patience, Forbearance • Poraiyutaimai
The Possession of Patience, Forbearance • Poraiyutaimai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
As earth bears up with diggers too To bear revilers is prime virtue
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Forgive insults is a good habit Better it is to forget it
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
Practice of patient quality Retains intact itegrity
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Vengeance is not in esteem held Patience is praised as hidden gold
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
Revenge accords but one day's joy Patience carries its praise for aye
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
By noble forbearance vanquish The proud that have caused you anguish
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
More than ascetics they are pure Who bitter tongues meekly endure
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Who fast are great to do penance Greater are they who bear offence
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 16 is "The Possession of Patience, Forbearance" (பொறையுடைமை). This chapter covers Kurals 151-160.
Adhigaram 16 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 151 to Thirukkural 160.
The opening verse is Thirukkural 151: "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.". Its English translation begins: "As earth bears up with diggers too To bear revilers is prime virtue".