Thirukkural Adhigaram

131புலவி

Pouting • Pulavi

காமத்துப்பால்கற்பியல்Kurals 1301-1310
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)புலவிPouting • Pulavi

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

Feign sulk; embrace him not so that We can see his distress a bit

1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband

1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.

To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

1304
ஊடி யவரை உணராமை வாடிய

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து.

Pouting of flower-eyed has To pure good mates a lovely grace

1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits

1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி.

What's the good of grieving lament When concious lover is not present?

1309
நீரும் நிழலது இனிதே புலவியும்

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.

Water delights in a shady grove And sulking in souls of psychic love

1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.

My heart athirst would still unite With her who me in sulking left!

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 131 in Thirukkural?

Adhigaram 131 is "Pouting" (புலவி). This chapter covers Kurals 1301-1310.

Which book and division does Adhigaram 131 belong to?

Adhigaram 131 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 131?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1301 to Thirukkural 1310.

What is the opening Kural in Adhigaram 131?

The opening verse is Thirukkural 1301: "புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.". Its English translation begins: "Feign sulk; embrace him not so that We can see his distress a bit".