Thirukkural Adhigaram

12நடுவு நிலைமை

Impartiality • Natuvu Nilaimai

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 111-120
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)நடுவு நிலைமைImpartiality • Natuvu Nilaimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

Equity is supreme virtue It is to give each man his due

112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

Wealth of the man of equity Grows and lasts to posterity

113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

Though profitable, turn away From unjust gains without delay

114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

The worthy and the unworthy Are seen in their posterity

115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

Loss and gain by cause arise; Equal mind adorns the wise

116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

Of perdition let him be sure Who leaves justice to sinful lure

117
கெடுவாக வையாது உலகம் நடுவாக

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

The just reduced to poverty Is not held down by equity

118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

Like balance holding equal scales A well poised mind is jewel of the wise

119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

Justice is upright, unbending And free from crooked word-twisting

120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

A trader's trade prospers fairly When his dealings are neighbourly

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 12 in Thirukkural?

Adhigaram 12 is "Impartiality" (நடுவு நிலைமை). This chapter covers Kurals 111-120.

Which book and division does Adhigaram 12 belong to?

Adhigaram 12 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 12?

This chapter contains 10 Kurals, from Thirukkural 111 to Thirukkural 120.

What is the opening Kural in Adhigaram 12?

The opening verse is Thirukkural 111: "தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.". Its English translation begins: "Equity is supreme virtue It is to give each man his due".