Thirukkural Adhigaram

119பசப்புறு பருவரல்

The Pallid Hue • Pasapparuparuvaral

காமத்துப்பால்கற்பியல்Kurals 1181-1190
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)பசப்புறு பருவரல்The Pallid Hue • Pasapparuparuvaral

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

My lover's parting, I allowed Whom to complain my hue pallid?

1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

Claiming it is begot through him Pallor creeps and rides over my frame

1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me

1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame

1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது.

My lover departed me there And pallor usurped my body here

1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off

1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

From his embrace I turned a nonce This pallor swallowed me at once

1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.

On my pallor they cast a slur But none says \"lo he parted her\"

1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

Let all my body become pale If he who took my leave fares well

1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.

Let people call me all pallid But my lover let them not deride

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 119 in Thirukkural?

Adhigaram 119 is "The Pallid Hue" (பசப்புறு பருவரல்). This chapter covers Kurals 1181-1190.

Which book and division does Adhigaram 119 belong to?

Adhigaram 119 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 119?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1181 to Thirukkural 1190.

What is the opening Kural in Adhigaram 119?

The opening verse is Thirukkural 1181: "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.". Its English translation begins: "My lover's parting, I allowed Whom to complain my hue pallid?".