115அலர் அறிவுறுத்தல்
The Announcement of the Rumour • Alararivuruththal
The Announcement of the Rumour • Alararivuruththal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
Rumour sustains my existence Good luck! many know not its sense
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
Rumour gives me the flower-like belle People know not what rare angel
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
I profit by this public rumour Having not, I feel, I have her
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
Drink delights as liquor flows Love delights as rumour grows
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
One lasting day we met alone Lasting rumours eclipse our moon
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
Who said \"fear not\" flared up rumour Why then should I blush this clamour?
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
Town raising this cry, I desire Consent is easy from my sire
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 115 is "The Announcement of the Rumour" (அலர் அறிவுறுத்தல்). This chapter covers Kurals 1141-1150.
Adhigaram 115 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Pre-marital love (களவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1141 to Thirukkural 1150.
The opening verse is Thirukkural 1141: "அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.". Its English translation begins: "Rumour sustains my existence Good luck! many know not its sense".