112நலம் புனைந்து உரைத்தல்
The Praise of her Beauty • Nalampunaindhuraiththal
The Praise of her Beauty • Nalampunaindhuraiththal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
Soft blessed anicha flower, hail On whom I dote is softer still
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
Stars are confused to know which is The moon and which is woman's face
அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
Are there spots on the lady's face Just as in moon that changes phase?
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.
Like my lady's face if you shine All my love to you; hail O moon!
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 112 is "The Praise of her Beauty" (நலம் புனைந்து உரைத்தல்). This chapter covers Kurals 1111-1120.
Adhigaram 112 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Pre-marital love (களவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1111 to Thirukkural 1120.
The opening verse is Thirukkural 1111: "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.". Its English translation begins: "Soft blessed anicha flower, hail On whom I dote is softer still".