Thirukkural Adhigaram

10இனியவை கூறல்

The Utterance of Pleasant Words • Iniyavaikooral

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 91-100
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)இனியவை கூறல்The Utterance of Pleasant Words • Iniyavaikooral

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

The words of Seers are lovely sweet Merciful and free from deceit

92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence

93
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part

94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

Whose loving words delight each one The woe of want from them is gone

95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

To be humble and sweet words speak No other jewel do wise men seek

96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்

His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow

97
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds

98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

Kind words free from meanness delight This life on earth and life the next

99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது?

Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?

100
இனிய உளவாக இன்னாத கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 10 in Thirukkural?

Adhigaram 10 is "The Utterance of Pleasant Words" (இனியவை கூறல்). This chapter covers Kurals 91-100.

Which book and division does Adhigaram 10 belong to?

Adhigaram 10 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 10?

This chapter contains 10 Kurals, from Thirukkural 91 to Thirukkural 100.

What is the opening Kural in Adhigaram 10?

The opening verse is Thirukkural 91: "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.". Its English translation begins: "The words of Seers are lovely sweet Merciful and free from deceit".