Thirukkural Adhigaram

89உட்பகை

Enmity within • Utpakai

பொருட்பால்நட்பியல்Kurals 881-890
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Chapter)உட்பகைEnmity within • Utpakai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.

Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad

882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

You need not sword-like kinsmen fear Fear foes who feign as kinsmen dear

883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.

The secret foe in days evil Will cut you, beware, like potters' steel

884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.

The evil-minded foe within Foments trouble, spoils kinsmen!

885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.

A traitor among kinsmen will Bring life-endangering evil

886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.

Discord in kings' circle entails Life-destroying deadly evils

887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.

A house hiding hostiles in core Just seems on like the lid in jar

888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.

By secret spite the house wears out Like gold crumbling by file's contact

889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

Ruin lurks in enmity As slit in sesame though it be

890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.

Dwell with traitors that hate in heart Is dwelling with snake in selfsame hut

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 89 in Thirukkural?

Adhigaram 89 is "Enmity within" (உட்பகை). This chapter covers Kurals 881-890.

Which book and division does Adhigaram 89 belong to?

Adhigaram 89 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).

Which Kurals are included in Adhigaram 89?

This chapter contains 10 Kurals, from Thirukkural 881 to Thirukkural 890.

What is the opening Kural in Adhigaram 89?

The opening verse is Thirukkural 881: "நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.". Its English translation begins: "Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad".