Thirukkural Adhigaram

87பகை மாட்சி

The Might of Hatred • Pakaimaatchi

பொருட்பால்நட்பியல்Kurals 861-870
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Chapter)பகை மாட்சிThe Might of Hatred • Pakaimaatchi

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.

Turn from strife with foes too strong With the feeble for battle long

862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong?

863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit

864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

The wrathful restive man is prey To any, anywhere any day

865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது.

Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease

866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.

Blind in rage and mad in lust To have his hatred is but just

867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.

Pay and buy his enmity Who muddles chance with oddity

868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.

With no virtue but full of vice He loses friends and delights foes

869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

The joy of heroes knows no bounds When timid fools are opponents

870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.

Glory's light he will not gain Who fails to fight a fool and win

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 87 in Thirukkural?

Adhigaram 87 is "The Might of Hatred" (பகை மாட்சி). This chapter covers Kurals 861-870.

Which book and division does Adhigaram 87 belong to?

Adhigaram 87 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).

Which Kurals are included in Adhigaram 87?

This chapter contains 10 Kurals, from Thirukkural 861 to Thirukkural 870.

What is the opening Kural in Adhigaram 87?

The opening verse is Thirukkural 861: "வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.". Its English translation begins: "Turn from strife with foes too strong With the feeble for battle long".