Thirukkural Adhigaram

86இகல்

Hostility • Ikal

பொருட்பால்நட்பியல்Kurals 851-860
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Chapter)இகல்Hostility • Ikal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பார஧க்கும் நோய்.

Hatred is a plague that divides And rouses illwill on all sides

852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

Rouse not hatred and confusion Though foes provoke disunion

853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.

Shun the plague of enmity And win everlasting glory

854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

Hate-the woe of woes destroy; Then joy of joys you can enjoy

855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.

Who can overcome them in glory That are free from enmity?

856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

His fall and ruin are quite near Who holds enmity sweet and dear

857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

They cannot see the supreme Truth Who hate and injure without ruth

858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

To turn from enmity is gain Fomenting it brings fast ruin

859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds

860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.

All evils come from enmity All goodness flow from amity

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 86 in Thirukkural?

Adhigaram 86 is "Hostility" (இகல்). This chapter covers Kurals 851-860.

Which book and division does Adhigaram 86 belong to?

Adhigaram 86 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).

Which Kurals are included in Adhigaram 86?

This chapter contains 10 Kurals, from Thirukkural 851 to Thirukkural 860.

What is the opening Kural in Adhigaram 86?

The opening verse is Thirukkural 851: "இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பார஧க்கும் நோய்.". Its English translation begins: "Hatred is a plague that divides And rouses illwill on all sides".