80நட்பாராய்தல்
Investigation in forming Friendships • Natpaaraaidhal
Investigation in forming Friendships • Natpaaraaidhal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
Friendship made without frequent test Shall end in grief and death at last
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
Temper, descent, defects and kins Trace well and take companions
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
Take as good friend at any price The nobly born who shun disgrace
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
Is there a test like misfortune A rod to measure out kinsmen?
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
Keep off contacts with fools; that is The greatest gain so say the wise
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
Off with thoughts that depress the heart Off with friends that in woe depart
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
The blameless ones as friends embarace; Give something and give up the base
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 80 is "Investigation in forming Friendships" (நட்பாராய்தல்). This chapter covers Kurals 791-800.
Adhigaram 80 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 791 to Thirukkural 800.
The opening verse is Thirukkural 791: "நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.". Its English translation begins: "Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease".