8அன்புடைமை
The Possession of Love • Anputaimai
The Possession of Love • Anputaimai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
What bolt can bar true love in fact The tricking tears reveal the heart
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
Soul is encased in frame of bone To taste the life of love alone
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
Love yields aspiration and thence Friendship springs up in excellence
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
The crowning joy of home life flows From peaceful psychic love always
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
\"Love is virtue's friend\" say know-nots It helps us against evil plots
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
Justice burns the loveless form Like solar blaze the boneless worm
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
The seat of life is love alone; Or beings are but skin and bone!
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 8 is "The Possession of Love" (அன்புடைமை). This chapter covers Kurals 71-80.
Adhigaram 8 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 71 to Thirukkural 80.
The opening verse is Thirukkural 71: "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.". Its English translation begins: "What bolt can bar true love in fact The tricking tears reveal the heart".