Thirukkural Adhigaram

76பொருள் செயல்வகை

Way of Accumulating Wealth • Porulseyalvakai

பொருட்பால்கூழியல்Kurals 751-760
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)கூழியல்Way of Making Wealth • Koozhiyal
அதிகாரம் (Chapter)பொருள் செயல்வகைWay of Accumulating Wealth • Porulseyalvakai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

Naught exists that can, save wealth Make the worthless as men of worth

752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.

The have-nothing poor all despise The men of wealth all raise and praise

753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

Waneless wealth is light that goes To every land and gloom removes

754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

The blameless wealth from fairest means Brings good virtue and also bliss

755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

Riches devoid of love and grace Off with it; it is disgrace!

756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Escheats, derelicts; spoils of war Taxes duties are king's treasure

757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.

Grace the child of love is nourished By the wet-nurse of wealth cherished

758
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

Treasures in hand fulfil all things Like hill-tuskers the wars of kings

759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

Make wealth; there is no sharper steel The insolence of foes to quell

760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.

They have joy and virtue at hand Who acquire treasures abundant

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 76 in Thirukkural?

Adhigaram 76 is "Way of Accumulating Wealth" (பொருள் செயல்வகை). This chapter covers Kurals 751-760.

Which book and division does Adhigaram 76 belong to?

Adhigaram 76 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Way of Making Wealth (கூழியல்).

Which Kurals are included in Adhigaram 76?

This chapter contains 10 Kurals, from Thirukkural 751 to Thirukkural 760.

What is the opening Kural in Adhigaram 76?

The opening verse is Thirukkural 751: "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.". Its English translation begins: "Naught exists that can, save wealth Make the worthless as men of worth".