75அரண்
The Fortification • Aran
The Fortification • Aran
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
The fort is vital for offence Who fear the foes has its defence
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
A crystal fount, a space a mount Thick woods form a fort paramount
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
An ideal fort's so says science: High, broad, strong and hard for access
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
Ample in space, easy to hold The fort foils enemies bold
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
Impregnable with stores of food Cosy to live-That fort is good
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
A fort is full of stores and arms And brave heroes to meet alarms
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
A fort holds itself and defies The attacks of encircling foes
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
A fort it is that fells the foes And gains by deeds a name glorious
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
But a fort however grand Is nil if heroes do not stand
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 75 is "The Fortification" (அரண்). This chapter covers Kurals 741-750.
Adhigaram 75 belongs to the book Wealth (பொருட்பால்) and the division The Essentials of a State (அரணியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 741 to Thirukkural 750.
The opening verse is Thirukkural 741: "ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.". Its English translation begins: "The fort is vital for offence Who fear the foes has its defence".