67வினைத்திட்பம்
Power in Action • Vinaiththitpam
Power in Action • Vinaiththitpam
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
A powerful mind does powerful act And all the rest are imperfect
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
Shun failing fuss; fail not purpose These two are maxims of the wise
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
The strong achieve and then display Woe unto work displayed midway
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Easy it is to tell a fact But hard it is to know and act
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
Dynamic deeds of a doughty soul Shall win the praise of king and all
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
The will-to-do achieves the deed When mind that wills is strong indeed
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
Scorn not the form: for men there are Like linchpin of big rolling car
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
Waver not; do wakefully The deed resolved purposefully
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
Do with firm will though pains beset The deed that brings delight at last
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
The world merits no other strength But strength of will-to-do at length
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 67 is "Power in Action" (வினைத்திட்பம்). This chapter covers Kurals 661-670.
Adhigaram 67 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Minister of State (அமைச்சியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 661 to Thirukkural 670.
The opening verse is Thirukkural 661: "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.". Its English translation begins: "A powerful mind does powerful act And all the rest are imperfect".