Thirukkural Adhigaram

66வினைத் தூய்மை

Purity in Action • Vinaiththooimai

பொருட்பால்அமைச்சியல்Kurals 651-660
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அமைச்சியல்Minister of State • Amaichiyal
அதிகாரம் (Chapter)வினைத் தூய்மைPurity in Action • Vinaiththooimai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.

Friendship brings gain; but action pure Does every good thing we desire

652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

Eschew always acts that do not Bring good nor glory on their part

653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

Those in the world desire for fame Should shun the deed that dims their name

654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device

655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

Do not wrong act and grieve, \"Alas\" If done, do not repeat it twice

656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க

சான்றோர் பழிக்கும் வினை.

Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers

657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice

658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

Those who dare a forbidden deed Suffer troubles though they succeed

659
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow

660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 66 in Thirukkural?

Adhigaram 66 is "Purity in Action" (வினைத் தூய்மை). This chapter covers Kurals 651-660.

Which book and division does Adhigaram 66 belong to?

Adhigaram 66 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Minister of State (அமைச்சியல்).

Which Kurals are included in Adhigaram 66?

This chapter contains 10 Kurals, from Thirukkural 651 to Thirukkural 660.

What is the opening Kural in Adhigaram 66?

The opening verse is Thirukkural 651: "துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.". Its English translation begins: "Friendship brings gain; but action pure Does every good thing we desire".