Thirukkural Adhigaram

61மடி இன்மை

Unsluggishness • Matiyinmai

பொருட்பால்அரசியல்Kurals 601-610
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)மடி இன்மைUnsluggishness • Matiyinmai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

Quenchless lamp of ancestry goes When foul idleness encloses

602
மடியை மடியா ஒழுகல் குடியைக்

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room

603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

The fool who fosters sluggishness Before he dies ruins his house

604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth

605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

To lag, forget, idle and doze These four are pleasure boats of loss

606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

607
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.

The slothful lacking noble deeds Subject themselves to scornful words

608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

If sloth invades a noble house It will become a slave of foes

609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

The blots on race and rule shall cease When one from sloth gets his release

610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

The slothless king shall gain en masse *All regions trod by Lord apace * Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 61 in Thirukkural?

Adhigaram 61 is "Unsluggishness" (மடி இன்மை). This chapter covers Kurals 601-610.

Which book and division does Adhigaram 61 belong to?

Adhigaram 61 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 61?

This chapter contains 10 Kurals, from Thirukkural 601 to Thirukkural 610.

What is the opening Kural in Adhigaram 61?

The opening verse is Thirukkural 601: "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.". Its English translation begins: "Quenchless lamp of ancestry goes When foul idleness encloses".