Thirukkural Adhigaram

51தெரிந்து தெளிதல்

Selection and Confidence • Therindhudhelidhal

பொருட்பால்அரசியல்Kurals 501-510
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)தெரிந்து தெளிதல்Selection and Confidence • Therindhudhelidhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true

502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு.

Spotless name of noble birth Shamed of stain-that choice is worth

503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance

504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

Good and evil in man weigh well Judge him by virtues which prevail

505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

By the touchstone of deeds is seen If any one is great or mean

506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

Choose not those men without kinsmen Without affine or shame of sin

507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.

On favour leaning fools you choose; Folly in all its forms ensues

508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

To trust an untried stranger brings Endless troubles on all our kins

509
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.

Trust not without testing and then Find proper work for trusted men

510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

Trust without test; The trusted doubt; Both entail troubles in and out

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 51 in Thirukkural?

Adhigaram 51 is "Selection and Confidence" (தெரிந்து தெளிதல்). This chapter covers Kurals 501-510.

Which book and division does Adhigaram 51 belong to?

Adhigaram 51 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 51?

This chapter contains 10 Kurals, from Thirukkural 501 to Thirukkural 510.

What is the opening Kural in Adhigaram 51?

The opening verse is Thirukkural 501: "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.". Its English translation begins: "Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true".