Thirukkural Adhigaram

50இடனறிதல்

Knowing the Place • Itanaridhal

பொருட்பால்அரசியல்Kurals 491-500
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)இடனறிதல்Knowing the Place • Itanaridhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

No action take, no foe despise Until you have surveyed the place

492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.

Many are gains of fortresses Ev'n to kings of power and prowess

493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

Weaklings too withstand foe's offence In proper fields of strong defence

494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

If fighters fight in vantage field The plans of foes shall be baffled

495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

In water crocodile prevails In land before others it fails

496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car

497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

No aid but daring dash they need When field is chosen right for deed

498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

Though force is small, if place is right One quells a foe of well-armed might

499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

To face a foe at home is vain Though fort and status are not fine

500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 50 in Thirukkural?

Adhigaram 50 is "Knowing the Place" (இடனறிதல்). This chapter covers Kurals 491-500.

Which book and division does Adhigaram 50 belong to?

Adhigaram 50 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 50?

This chapter contains 10 Kurals, from Thirukkural 491 to Thirukkural 500.

What is the opening Kural in Adhigaram 50?

The opening verse is Thirukkural 491: "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.". Its English translation begins: "No action take, no foe despise Until you have surveyed the place".