Thirukkural Adhigaram

48வலியறிதல்

The Knowledge of Power • Valiyaridhal

பொருட்பால்அரசியல்Kurals 471-480
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)வலியறிதல்The Knowledge of Power • Valiyaridhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

Judge act and might and foeman's strength The allies' strength and go at length

472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

Nothing hampers the firm who know What they can and how to go

473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

Many know not their meagre might Their pride breaks up in boastful fight

474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure

475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

Even the gentle peacock's plume Cart's axle breaks by gross volume

476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

Beyond the branches' tip who skips Ends the life as his body rips

477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

Know the limit; grant with measure This way give and guard your treasure

478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

The outflow must not be excess No matter how small income is

479
அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

Who does not know to live in bounds His life seems rich but thins and ends

480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

Wealth amassed quickly vanishes Sans level if one lavishes

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 48 in Thirukkural?

Adhigaram 48 is "The Knowledge of Power" (வலியறிதல்). This chapter covers Kurals 471-480.

Which book and division does Adhigaram 48 belong to?

Adhigaram 48 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 48?

This chapter contains 10 Kurals, from Thirukkural 471 to Thirukkural 480.

What is the opening Kural in Adhigaram 48?

The opening verse is Thirukkural 471: "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.". Its English translation begins: "Judge act and might and foeman's strength The allies' strength and go at length".