Thirukkural Adhigaram

47தெரிந்து செயல்வகை

Acting after due Consideration • Therindhuseyalvakai

பொருட்பால்அரசியல்Kurals 461-470
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Division)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Chapter)தெரிந்து செயல்வகைActing after due Consideration • Therindhuseyalvakai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

Weigh well output the loss and gain And proper action ascertain

462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

Nothing is hard for him who acts With worthy counsels weighing facts

463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

The wise risk not their capital In doubtful gains and lose their all

464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

They who scornful reproach fear Commence no work not made clear

465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

Who marches without plans and ways His field is sure to foster foes

466
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

Doing unfit action ruins Failing fit-act also ruins

467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

Think and dare a proper deed Dare and think is bad in need

468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

Toil without a plan ahead Is doomed to fall though supported

469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud

470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

Do deeds above reproachfulness The world refutes uncomely mess

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 47 in Thirukkural?

Adhigaram 47 is "Acting after due Consideration" (தெரிந்து செயல்வகை). This chapter covers Kurals 461-470.

Which book and division does Adhigaram 47 belong to?

Adhigaram 47 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).

Which Kurals are included in Adhigaram 47?

This chapter contains 10 Kurals, from Thirukkural 461 to Thirukkural 470.

What is the opening Kural in Adhigaram 47?

The opening verse is Thirukkural 461: "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.". Its English translation begins: "Weigh well output the loss and gain And proper action ascertain".