46சிற்றினம் சேராமை
Avoiding mean Associations • Sitrinanjeraamai
Avoiding mean Associations • Sitrinanjeraamai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
The ignoble the noble fear The mean hold them as kinsmen dear
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
With soil changes water's taste With mates changes the mental state
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
Wisdom depends upon the mind The worth of man upon his friend
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Wisdom seems to come from mind But it truly flows from the kind
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
Purity of the thought and deed Comes from good company indeed
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
Pure-hearted get good progeny Pure friendship acts with victory
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
Goodness of mind increases gain Good friendship fosters fame again
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
Men of wisdom, though good in mind In friends of worth a new strength find
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
Good mind decides the future bliss Good company gains strength to this
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
No help good company exeeds; The bad to untold anguish leads
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 46 is "Avoiding mean Associations" (சிற்றினம் சேராமை). This chapter covers Kurals 451-460.
Adhigaram 46 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 451 to Thirukkural 460.
The opening verse is Thirukkural 451: "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.". Its English translation begins: "The ignoble the noble fear The mean hold them as kinsmen dear".