Thirukkural Adhigaram

36மெய்யுணர்தல்

Truth-Conciousness • Meyyunardhal

அறத்துப்பால்துறவறவியல்Kurals 351-360
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Chapter)மெய்யுணர்தல்Truth-Conciousness • Meyyunardhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

That error entails ignoble birth Which deems vain things as things of worth

352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

Men of spotless pure insight Enjoy delight devoid of night

353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.

To doubtless minds whose heart is clear More than earth heaven is near

354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

Knowledge of five senses is vain Without knowing the Truth within

355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Knowledge is truth of things to find In every case of every kind

356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

Who learn and here the Truth discern Enter the path of non-return

357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth

358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

It is knowledge to know Self-Truth And remove the folly of birth

359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage

360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

Woes expire when lust, wrath, folly Expire even to name, fully

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 36 in Thirukkural?

Adhigaram 36 is "Truth-Conciousness" (மெய்யுணர்தல்). This chapter covers Kurals 351-360.

Which book and division does Adhigaram 36 belong to?

Adhigaram 36 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).

Which Kurals are included in Adhigaram 36?

This chapter contains 10 Kurals, from Thirukkural 351 to Thirukkural 360.

What is the opening Kural in Adhigaram 36?

The opening verse is Thirukkural 351: "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.". Its English translation begins: "That error entails ignoble birth Which deems vain things as things of worth".