33கொல்லாமை
Not killing • Kollaamai
Not killing • Kollaamai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Share the food and serve all lives This is the law of all the laws
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
Not to kill is unique good The next, not to utter falsehood
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
What way is good? That we can say The way away from heat to slay
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
Of saints who renounce birth-fearing The head is he who dreads killing
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
Kill not life that others cherish Even when your life must perish
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
The gain of slaughter is a vice Though deemed good in sacrifice
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
Those who live by slaying are Eaters of carrion bizarre!
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
The loathsome poor sickly and sore Are killers stained by blood before
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 33 is "Not killing" (கொல்லாமை). This chapter covers Kurals 321-330.
Adhigaram 33 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 321 to Thirukkural 330.
The opening verse is Thirukkural 321: "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.". Its English translation begins: "What is Virtue? 'Tis not to kill For killing causes every ill".