29கள்ளாமை
The Absence of Fraud • Kallaamai
The Absence of Fraud • Kallaamai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Let him who would reproachless be From all frauds guard his conscience free
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
\"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
The gain by fraud may overflow But swift to ruin it shall go
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
They cannot walk in measured bounds who crave and have covetous ends
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Men of measured wisdom shun Black art of fraud and what it won
அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
They perish in their perfidy Who know nothing but pilfery
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
Even the body rejects thieves; The honest men, heaven receives
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 29 is "The Absence of Fraud" (கள்ளாமை). This chapter covers Kurals 281-290.
Adhigaram 29 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 281 to Thirukkural 290.
The opening verse is Thirukkural 281: "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.". Its English translation begins: "Let him who would reproachless be From all frauds guard his conscience free".