Thirukkural Adhigaram

28கூடா ஒழுக்கம்

Imposture • Kootaavozhukkam

அறத்துப்பால்துறவறவியல்Kurals 271-280
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Chapter)கூடா ஒழுக்கம்Imposture • Kootaavozhukkam

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

Elements five of feigned life Of a sly hypocrite within laugh

272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.

Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows

273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Vaunting sainthood while week within Seems a grazer with tiger skin

274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike

275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்.

Who false within but freedom feign Shall moan \"What have we done\" with pain

276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

Vilest is he who seems a saint Cheating the world without restraint

277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.

Berry-red is his outward view, Black like its nose his inward hue

278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes

279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms

280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

No balding nor tangling the hair! Abstain from condemned acts with care

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 28 in Thirukkural?

Adhigaram 28 is "Imposture" (கூடா ஒழுக்கம்). This chapter covers Kurals 271-280.

Which book and division does Adhigaram 28 belong to?

Adhigaram 28 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).

Which Kurals are included in Adhigaram 28?

This chapter contains 10 Kurals, from Thirukkural 271 to Thirukkural 280.

What is the opening Kural in Adhigaram 28?

The opening verse is Thirukkural 271: "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.". Its English translation begins: "Elements five of feigned life Of a sly hypocrite within laugh".