Thirukkural Adhigaram

27தவம்

Penance • Thavam

அறத்துப்பால்துறவறவியல்Kurals 261-270
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Chapter)தவம்Penance • Thavam

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

Pains endure; pain not beings This is the type of true penance

262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

Penance is fit for penitents Not for him who in vain pretends

263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

Is it to true penitent's aid, That others austere path avoid?

264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

In penance lies the power to save The friends and foil the foe and knave

265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

What they wish as they wish is won Here hence by men penance is done

266
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

Who do penance achieve their aim Others desire-rid themselves harm

267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

Pure and bright gets the gold in fire; and so the life by pain austere

268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

He worship wins from every soul Who Master is by soul control

269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

They can even defy death Who get by penance godly strenth

270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

Many are poor and few are rich For they care not for penance much

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 27 in Thirukkural?

Adhigaram 27 is "Penance" (தவம்). This chapter covers Kurals 261-270.

Which book and division does Adhigaram 27 belong to?

Adhigaram 27 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).

Which Kurals are included in Adhigaram 27?

This chapter contains 10 Kurals, from Thirukkural 261 to Thirukkural 270.

What is the opening Kural in Adhigaram 27?

The opening verse is Thirukkural 261: "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.". Its English translation begins: "Pains endure; pain not beings This is the type of true penance".