Thirukkural Adhigaram

26புலால் மறுத்தல்

Abstinence from Flesh • Pulaanmaruththal

அறத்துப்பால்துறவறவியல்Kurals 251-260
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Chapter)புலால் மறுத்தல்Abstinence from Flesh • Pulaanmaruththal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?

What graciousness can one command who feeds his flesh by flesh gourmand

252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

The thriftless have no property And flesh-eaters have no pity

253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted

254
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

If merciless it is to kill, To kill and eat is disgraceful

255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive!

256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

None would kill and sell the flesh For eating it if they don't wish

257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.

From eating flesh men must abstain If they but feel the being's pain

258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed

259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee!

260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.

All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 26 in Thirukkural?

Adhigaram 26 is "Abstinence from Flesh" (புலால் மறுத்தல்). This chapter covers Kurals 251-260.

Which book and division does Adhigaram 26 belong to?

Adhigaram 26 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Ascetic Virtue (துறவறவியல்).

Which Kurals are included in Adhigaram 26?

This chapter contains 10 Kurals, from Thirukkural 251 to Thirukkural 260.

What is the opening Kural in Adhigaram 26?

The opening verse is Thirukkural 251: "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?". Its English translation begins: "What graciousness can one command who feeds his flesh by flesh gourmand".